முதுநிலை சட்ட படிப்பு விண்ணப்பம் வெளியீடு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

05/12/2021

முதுநிலை சட்ட படிப்பு விண்ணப்பம் வெளியீடு

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலையில், முதுநிலை சட்ட படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம், இணையதளத்தில் வெளியானது. அம்பேத்கர் சட்ட பல்கலையில், எல்.எல்.எம்., என்ற முதுநிலை பட்ட படிப்புக்கான, ஆன்லைன் விண்ணப்ப படிவம், www.tndalu.ac.in என்ற பல்கலை இணையதளத்தில் வெளியிடப்பட்டது. முதுநிலை சட்டப் படிப்பில் சேர விரும்புவோர், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, வரும் 20 ம் தேதி மாலை 5:30 மணிக்குள் சமர்பிக்க வேண்டும் என, பல்கலை பதிவாளர் ரஞ்சித் ஆமென் ஆப்ரகாம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment