ஜனவரியில் பொறியியல் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு - ஆசிரியர் மலர்

Latest

 




 


17/12/2021

ஜனவரியில் பொறியியல் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு

ஜனவரி 21 முதல் பல்வேறு கட்டங்களாக பொறியியல் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு. அரியர் மாணவர்களுக்கும் சிறப்பு வாய்ப்பாக நேரடி முறையில் செமஸ்டர் தேர்வு; நவம்பர்-டிசம்பர் மாதத்தில் நடைபெற இருந்த தேர்வுகள் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை நடைபெறும் - அண்ணா பல்கலைக்கழகம்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459