6 - 12 க்கு தினசரி வகுப்பு துவங்குவதில் மாற்றமா? - ஆசிரியர் மலர்

Latest

 




 


17/12/2021

6 - 12 க்கு தினசரி வகுப்பு துவங்குவதில் மாற்றமா?

6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு தினமும் வகுப்பு நடத்துவது பற்றி டிசம்பர் 25ஆம் தேதிக்கு மேல் மீண்டும் ஆலோசனை.ஜனவரி 3 முதல் சுழற்சி முறை இன்றி தினமும் வகுப்பு என அறிவிக்கப்பட்ட நிலையில் டிசம்பர் 25க்கு மேல் ஆலோசனை - கல்வித்துறை அமைச்சர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459