ADW - இடமாறுதல் கலந்தாய்வு முடிந்த பிறகு ஏற்படும் நிகர காலிப்பணியிடங்களுக்கு மீண்டும் கலந்தாய்வு! - ஆசிரியர் மலர்

Latest

30/12/2021

ADW - இடமாறுதல் கலந்தாய்வு முடிந்த பிறகு ஏற்படும் நிகர காலிப்பணியிடங்களுக்கு மீண்டும் கலந்தாய்வு!

இடமாறுதல் கலந்தாய்வு முடிந்த பிறகு ஏற்படும் நிகர காலிப்பணியிடங்களுக்கு 06.01.2022 முதல் 10.01.2022 வரை மீண்டும் கலந்தாய்வு - ஆதி திராவிடர் நல ஆணையரின் செயல்முறைகள்!

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459