SSC 842 காலிப்பணியிடங்களுக்கான – தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு!! - ஆசிரியர் மலர்

Latest

26/11/2021

SSC 842 காலிப்பணியிடங்களுக்கான – தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு!!

SSC தேர்வாணையம் ஆனது கடந்த 2020ம் ஆண்டில் Stenographer Grade ‘C’ and ‘D’ ஆகிய பணிகளுக்கான தேர்வு அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. இந்த பதவியில் Grade ‘C’ பிரிவிற்கு 85 காலிப்பணியிடங்களும், Grade ‘D’ பணிக்கு 757 காலிப்பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த பதவிக்கு பதிவு செய்தவர்களுக்கான தேர்வு ஆனது கடந்த 11.11.2021, 12.11.2021 மற்றும் 15.11.2021 தேதிகளில் நடைபெற்றது. தற்போது அதற்கான தேர்வு விடைக்குறிப்பு வெளியாகியுள்ளது.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459