Rain Flash : கனமழை காரணமாக (27.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்ட விவரம் - ஆசிரியர் மலர்

Latest

26/11/2021

Rain Flash : கனமழை காரணமாக (27.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்ட விவரம்


கனமழை காரணமாக நாளை (27.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட விவரம் :

1. திருவாரூர் ( பள்ளி , கல்லூரி ) 

2. தூத்துக்குடி விடுமுறை ( பள்ளி , கல்லூரி ) 

3.புதுக்கோட்டை ( பள்ளி , கல்லூரி 

4. நெல்லை ( பள்ளி , கல்லூரி ) 
5. நாகை ( பள்ளி , கல்லூரி ) 

6. அரியலூர் ( பள்ளி , கல்லூரி )

7. பெரம்பலூர் ( பள்ளி , கல்லூரி ) 
8.காஞ்சிபுரம் (பள்ளி, கல்லூரி)

9.திருவள்ளூர் ( பள்ளி, கல்லூரி)


10. தஞ்சாவூர் ( பள்ளி , கல்லூரி ) 

11. திருச்சி  ( பள்ளி ,  கல்லூரி ) 


12. சென்னை ( பள்ளி , கல்லூரி ) 

13. ராமநாதபுரம் ( பள்ளி , கல்லூரி ) 


14. செங்கல்பட்டு ( பள்ளி , கல்லூரி ) 

15. கடலூர் ( பள்ளி , கல்லூரி ) 

16. விழுப்புரம் ( பள்ளி , கல்லூரி ) 
17. சேலம் ( பள்ளி , கல்லூரி ) 

18. திருவண்ணாமலை ( பள்ளி , கல்லூரி ) 

19. வேலூர் ( பள்ளி , கல்லூரி ) 

20. ராணிப்பேட்டை ( பள்ளி , கல்லூரி ) 

21. கள்ளகுறிச்சி ( பள்ளி , கல்லூரி ) 

22. மயிலாடுதுறை ( பள்ளி , கல்லூரி ) 

23. திண்டுக்கல் ( பள்ளிகளுக்கு மட்டும்) 


புதுச்சேரி, காரைக்கால் - பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459