பள்ளிக் கட்டிடங்களை ஆய்வு செய்ய குழு - பள்ளிக் கல்வி அமைச்சர் தகவல். - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

29/11/2021

பள்ளிக் கட்டிடங்களை ஆய்வு செய்ய குழு - பள்ளிக் கல்வி அமைச்சர் தகவல்.

2015 ஆம் ஆண்டுக்கு பிறகு மிகப்பெரிய மழை பாதிப்பை சந்தித்துள்ளோம். எனவே பள்ளிக் கட்டிடங்களை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. சேதமான கட்டிடங்களை இடிக்க உத்தரவிடப்படும் என பள்ளிக் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment