கனமழை காரணமாக நாளை (26.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் - ஆசிரியர் மலர்

Latest

25/11/2021

கனமழை காரணமாக நாளை (26.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

 


 ⛈️ கனமழை காரணமாக நாளை (26.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் விவரம் :*


 ⛈️ திருவாரூர் ( பள்ளிகளுக்கு மட்டும்) 


⛈️தூத்துக்குடி ( பள்ளி,  கல்லூரி ) 


⛈️ நெல்லை ( பள்ளி,  கல்லூரி ) 


⛈️ புதுக்கோட்டை ( பள்ளி, கல்லூரி ) 



⛈️ ராமநாதபுரம் ( பள்ளிகளுக்கு மட்டும்) 



⛈️விருதுநகர்  ( பள்ளி,  கல்லூரி ) 



⛈️மதுரை பள்ளிகளுக்கு மட்டும்)


⛈️அரியலூர் ( பள்ளி, கல்லூரி ) 


⛈️திண்டுக்கல் ( பள்ளி, கல்லூரி ) ⛈️தேனி ( பள்ளி, கல்லூரி ) 


⛈️தென்காசி ( பள்ளி, கல்லூரி ) 


⛈️பெரம்பலூர் ( பள்ளி, கல்லூரி ) 

 ⛈️சிவகங்கை ( பள்ளிகளுக்கு மட்டும்) 

⛈️திருச்சி  ( பள்ளிகளுக்கு மட்டும்) 

⛈️தஞ்சை ( பள்ளி, கல்லூரி )

மயிலாடுதுறை பள்ளி கல்லூரி


* நாகை பள்ளி கல்லூரி


* கடலூர் பள்ளிகளுக்கு மட்டும்


* கள்ளக்குறிச்சி பள்ளிகளுக்கு மட்டும்


* செங்கல்பட்டு பள்ளிகளுக்கு மட்டும்


* கன்னியாக்குமரி ( பள்ளி, கல்லூரி ) 


* சென்னை ( பள்ளி, கல்லூரி ) 


* காஞ்சிபுரம் பள்ளிகளுக்கு மட்டும்


* திருவண்ணாமலை பள்ளிகளுக்கு மட்டும்


* விழுப்புரம் ( பள்ளி, கல்லூரி ) 


* திருவள்ளூர் பள்ளிகளுக்கு மட்டும்


* நாமக்கல் பள்ளிகளுக்கு மட்டும்


புதுச்சேரி, காரைக்காலில் 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459