சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகை சார்பான விவரங்களை 15.11.2021. க்குள் முடிக்க CEO உத்தரவு. - ஆசிரியர் மலர்

Latest

 




14/11/2021

சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகை சார்பான விவரங்களை 15.11.2021. க்குள் முடிக்க CEO உத்தரவு.

 


பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர் திருப்பத்தூர் அவர்களின் செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகை சார்பான விவரங்களை 15.11.2021. க்குள் SCHOLARSHIP இணையதளத்தில் பதிவேற்றம் செய்திடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Minority Scholarship CEO Instructions - Download here...

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459