VIT UNIVERSITY JOB VACANCY - ஆசிரியர் மலர்

Latest

11/10/2021

VIT UNIVERSITY JOB VACANCY

 வேலூர் தொழில்நுட்ப நிறுவனம்(Vellore Institute of Technology)) Junior Research Fellow என்ற பணியிடத்துக்கு ஒருவரை தேர்வு செய்ய உள்ளது. இந்த பணியிடத்துக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் M.E, M.Tech, M.Sc முடித்திருக்க வேண்டும்.

இந்த பணியிடத்துக்கு 21.10.2001-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியும், திறமையும் மிக்கவர்கள் www.vit.ac.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் கிடையாது. நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படுவர்களுக்கு மாதம் ரூ.31,000-35,000 சம்பளம் வழங்கப்படும்.

மேலும் விவரங்களை www.vit.ac.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். வேலூர் தொழில்நுட்ப நிறுவன அதிகாரிகள் உங்களை தொடர்புகொள்ள சரியான மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.

இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் யாரேனும் ஒருவருக்கு பயன்படும்


மேலும் புதிய கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459