TOMORROW(16.10.21) ONLINE MODEL NMMS EXAM 2 - ஆசிரியர் மலர்

Latest

15/10/2021

TOMORROW(16.10.21) ONLINE MODEL NMMS EXAM 2

 *🖥️📲கள்ளக்குறிச்சி மாவட்ட கணித ஆசிரியர்கள் சார்பாக ONLINE  MODEL NMMS EXAM 2 நடைபெற உள்ளது*


http://eanipadi.blogspot.com/2021/10/online-model-nmms-exam-2.html


அன்பு மாணவ செல்வங்களுக்கு வணக்கம்.

💐💐💐💐💐💐


நாளை சனிக்கிழமை (16.10.21)  மாலை சரியாக 6.30 மணிக்கு *NMMS-மாதிரித்தேர்வு -2* நடைபெற உள்ளது அதனால் மாணவர்கள் தயார் நிலையில் இருக்கவும்.


*பாடத் தலைப்புகள்:*

1) எண் எழுத்து குறியிடல்.

2) பகடை.

3) விடுபட்ட எண்களை கண்டறிதல்.

4) செருகப்பட்ட படங்கள்.


*புத்தம் புதிய 50 வினாக்களுடன்👆 தேர்வு நடைபெறும்.*


குறிப்பு

*6.30 PM to 7.30 PM*

*(ஒரு மணி நேரம் மட்டுமே)*


*கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ லிங்க் ஐ கிளிக் செய்து தேர்வுக்கான பாட பகுதியினை பயிற்சி செய்யவும்*

👇👇👇👇👇👇👇👇👇


*கீழே 9 வீடியோ லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது ஒவ்வொரு லிங்கும் ஒவ்வொரு வீடியோவை குறிக்கும் அதன் தலைப்பு வீடியோ லிங்கிற்கு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. தங்களுக்குத் தேவையான பாடப்பகுதி லின்க் இனை கிளிக் செய்து வீடியோவினை கண்டுகளிக்கலாம்.*

👇👇👇👇👇👇👇👇👇


*⚡NMMS அறிமுகம்*

https://youtu.be/rcJm3898Vfo


*⚡எண் எழுத்து குறியிடல்*

https://youtu.be/rKCtWSCsZ3w


*⚡எண் எழுத்து குறியிடல்*

https://youtu.be/TKjpQArUNjQ


*⚡பகடை*

https://youtu.be/gr9RYuh7ums


*⚡பகடை*

https://youtu.be/RC4P87HTokw


*⚡விடுபட்ட எண்களை கண்டறிதல்*

https://youtu.be/aID2lh-AJ_M


*⚡விடுபட்ட எண்களை கண்டறிதல்*

https://youtu.be/KTCqVD-CrcA


*⚡செருகப்பட்ட படங்கள்*

https://youtu.be/xM3ejgaXxYI


*⚡செருகப்பட்ட படங்கள்*

https://youtu.be/x0b1nt08jDI


*தேர்வு நாளை மாலை நடைபெற உள்ளதால் நாளை (16.10.2021) மாலை 06:20 அளவில் தேர்வுக்கான லிங்க் அனுப்பப்படும். தேர்வு லிங்க் கீழ்க்கண்ட வாட்ஸ் அப் குழுக்களில் அனுப்பப்படும் இணைந்திருங்கள் வாட்ஸ்அப் குழுவில் நன்றி!*


*ஒருவர் ஏதேனும் ஒரு குழுவில் இருந்தால் மட்டும் போதுமானது அனைத்து குழுக்களிலும் இருப்பது அவசியம் இல்லை எனவே தயவுசெய்து ஒருவர் ஒரு குழுவில் மட்டும் சேரவும்*


*⚡Group 1:*

https://chat.whatsapp.com/Kx450RoFvjn7Cx2QMXCBH2


*⚡Group 2:*

https://chat.whatsapp.com/L7eKjACT2aR4dvH76UeTjz


*⚡Group 3:*

https://chat.whatsapp.com/EhKYkgSf0kZDX2j9CQNBd9


*⚡Group 4:*

https://chat.whatsapp.com/FRYlBMrsHCp1Z3mO8Lur6U


*⚡Group 5:*

https://chat.whatsapp.com/BqbSVUpHZxf0cRh53PACgL


*மேலும் விபரங்களுக்கு கீழ்க்கண்ட கைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்*


*⚡திரு.இராஜ்மோகன்*

9843431777


*⚡திரு.அயன் சரவணன்*

9488176443


*⚡திரு.பாரதிதாசன்*

9994787313

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459