Flash News : DEO - மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் தேதி அறிவிப்பு. - ஆசிரியர் மலர்

Latest

05/10/2021

Flash News : DEO - மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் தேதி அறிவிப்பு.

 தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி , வகுப்பு IV –ன் கீழுள்ள மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையாத்த பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு 12.10.2021 அன்று பிற்பகல் 5.00 மணியளவில் மாறுதல் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. நடத்தப்படும் மாவட்டக் கல்வி அலுவலர் பணியிட மாறுதல் கலந்தாய்வு நாளில் , மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த அனைத்துப் பணியிடங்களும் காலிப் பணியிடமாகக் ( Zero Vacancy ) கருதப்பட்டு , அவர்கள் தற்போது பணிபுரியும் அலுவலகத்தில் பணியேற்றுள்ள பணிமூப்பின் அடிப்படையில் ( Station Seniority ) மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459