DSE - முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் கூட்டப் பொருள் - நாள் : 12.10.2021 - ஆசிரியர் மலர்

Latest

06/10/2021

DSE - முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் கூட்டப் பொருள் - நாள் : 12.10.2021

 

பள்ளிக் கல்வித்துறையின் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் வருகின்ற 12.10.2021 அன்று டி.பிஐ வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது. எனவே , அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் , மாவட்ட கல்வி அலுவலர்களும் மற்றும் பயிற்சி மாவட்டக் கல்வி அலுவலர்களும் ( Training DEO's ) உரியவிவரங்களுடன் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.


முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் கூட்டப் பொருள் :

.com/img/a/

.com/img/a/


.com/img/a/

.com/img/a/


.com/img/a/


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459