சாகித்ய அகாடமியில் வேலை வாய்ப்பு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

07/10/2021

சாகித்ய அகாடமியில் வேலை வாய்ப்பு

 சாகித்ய அகாடமியில் காலியாக உள்ள Deputy Secretary-General, Assistant Librarian, Assistant Editor, Programme Officer, Senior Accountant, Sales-cum-Exhibition Assistant, Junior Clerk, and Multi-Tasking-Staff பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 01.11.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: சாகித்ய அகாடமி 

பணியின் பெயர்: Deputy Secretary-General, Assistant Librarian, Assistant Editor, Programme Officer, Senior Accountant, Sales-cum-Exhibition Assistant, Junior Clerk, and Multi-Tasking-Staff 

மொத்த பணியிடங்கள்: 17

 • Deputy Secretary-General 01 
 • Assistant Librarian 01 
 • Assistant Editor 01 
 • Programme Officer 02 
 • Senior Accountant 02 
 • Sales-cum-Exhibition Assistant 01 
 • Junior Clerk 03 
 • Multi-Tasking-Staff 06

தகுதி: 10th/ ITI/12th/ Post Graduate Degree

ஊதியம்: 

 • Deputy Secretary-General: ரூ.67700-208700/- 
 • Assistant Librarian: ரூ.56100-177500/- 
 • Assistant Editor: ரூ.56100-177500/- 
 • Programme Officer: ரூ.56100-177500/- 
 • Senior Accountant: ரூ.35400-112400/- 
 • Sales-cum-Exhibition Assistant: ரூ.35400-112400/- 
 • Junior Clerk: ரூ.19900-63200/- 
 • Multi-Tasking-Staff: ரூ.18000-56900/-

வயது வரம்பு: விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் வயது வரம்பு 30 வயது முதல் 50 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு பற்றிய அதிகார்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல்முறை: எழுத்துத் தேர்வு / திறன் தேர்வு / நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 01.11.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.11.2021

Notification for சாகித்ய அகாடமி 2021:Click Here

No comments:

Post a Comment