10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு.. தமிழக மீன்வளத்துறையில் வேலை.. நல்ல சம்பளம்.. மிஸ் பண்ணாதீங்க! - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

10/10/2021

10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு.. தமிழக மீன்வளத்துறையில் வேலை.. நல்ல சம்பளம்.. மிஸ் பண்ணாதீங்க!


சென்னை: தமிழக மீன்வளத் துறை 4 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மற்றும்ஆகிய பணியிடங்களுக்கு தகுதியும், திறமையும் மிக்கவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.பணியிடத்துக்கு 10-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.பணியிடத்துக்குமுடித்திருக்க வேண்டும்.

பணியிடத்துக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு 18-25 ஆகும்.பணியிடத்துக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு 18- 30 ஆகும். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 06.11.2021-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மண்டல இயக்குனர், இந்திய மீன்வள ஆய்வு, மீன்பிடி துறைமுக வளாகம், ராயபுரம், சென்னை- 600013 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.எழுத்து தேர்வுஎழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டுவர்கள்.பணியிடத்துக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.18,000 - ரூ.56,900 வரையும்,பணியிடத்துக்கு ரூ.19,900 - ரூ.63,200 வரையிலும் சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்களை ... www.fisheries.tn.gov.in . என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்


மேலும் புதிய கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்


No comments:

Post a Comment