NEW RECRUITMENT POLICY | ஆசிரியர் நியமனங்களின் புதிய மாற்றங்கள் - ஆசிரியர் மலர்

Latest

 




 


16/09/2021

NEW RECRUITMENT POLICY | ஆசிரியர் நியமனங்களின் புதிய மாற்றங்கள்

 தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் மனித வள மேலாண்மைத் துறைக்கான மானிய கோரிக்கை அறிவிப்பானது செப்டம்பர் 13 அன்று அமைச்சர் திரு பழனிவேல் தியாக ராஜன் அவர்களால் வெளியிடப்பட்டது. அதில் அரசு பணி நியமனங்களில் பின்வறும் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆசிரியர் மற்றும் அரசு துறை நியமனங்களின் புதிய மாற்றங்கள் என்னென்ன? - View here....

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459