*LLB படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் - அம்பேத்கார் பல்கலைகழகம் ..!* - ஆசிரியர் மலர்

Latest

11/09/2021

*LLB படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் - அம்பேத்கார் பல்கலைகழகம் ..!*

 





3 ஆண்டு கால எல்எல்பி படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

3 ஆண்டு கால எல்எல்பி படிப்பில் சேர https://tndalu.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அம்பேத்கார் பல்கலைகழகம் அறிவித்துள்ளது. சீர்மிகு சட்டப்பள்ளியில் சேர வரும் 30-ம் தேதி வரையிலும், இதர சட்டக் கல்லூரிகளில் சேர அக்டோபர் 6-ம் தேதி வரையிலும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459