இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களே அக்டோபர் மாதத்திற்குள் இதை செய்து விடுங்கள்! - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களே அக்டோபர் மாதத்திற்குள் இதை செய்து விடுங்கள்!

 


இந்த தகவல் எஸ்.எம்.எஸ் வழியாக இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதுஒருவேளை இதுவரைக்கு இந்த தகவல் பற்றி உங்களுக்கு தெரியாமல் இருந்தாலும் பரவாயில்லை. இன்னும் 1 மாதம் தான் உள்ளது அதற்குள் இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் இதை செய்துவிடுங்கள்.


செய்து முடித்துவிடுங்கள். உங்களிடம் இருக்கும் பழைய செக் புக்கை அக்டோபர் முதல் பயன்படுத்த முடியாது. பழைய செக் புக்கை பயன்படுத்தினால் அது வங்கியில் செல்லுபடியாகாது.இந்த தகவல் எஸ்.எம்.எஸ் வழியாக இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனிலும் இதற்கு விண்ணபிப்பது எளிதாக்கப்பட்டுள்ளது.


புதிய செக் புக்கை விண்ணப்பித்து வாங்க வாடிக்கையாளர்களுக்கு அக்டோபர் 1 ஆம் தேதி வரை மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் உங்கள் அருகாமையில் இருக்கும் "இந்தியன் வங்கி" கிளைக்கும் சென்று புதிதாக செக் புக்கினை விண்ணப்பித்து வாங்கி கொள்ளலாம். எந்தவித சிக்கலும் இன்றி பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இந்த மாற்றத்தை செய்து முடிக்குமாறு வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் நீங்கள் அப்ளை செய்த 1 வாரத்திற்குள் உங்கள் கையில் புதிய செக் புக் இருப்பதற்கான அனைத்து வசதிகளையும் வங்கி செயல்படுத்தியுள்ளது.
No comments:

Post a Comment