மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. பிஇ, டிப்ளமோ எது படித்திருந்தாலும் ஒகே.. மிஸ் பண்ணாதீங்க - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

16/09/2021

மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. பிஇ, டிப்ளமோ எது படித்திருந்தாலும் ஒகே.. மிஸ் பண்ணாதீங்க

 


சென்னை: ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

RITES எனப்படும் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். மினிரத்தனா அந்தஸ்து பெற்ற இந்த நிறுவனம், கடந்த 1974ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஒரு நிறுவனமாகும். இந்த நிறுவனம்தஇந்தியா தவிர 60க்கும் மேற்பட்ட நாடுகளில் ரயில்வே கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளது.

இந்த ரைட்ஸ் நிறுவனத்தில் காலியாக இருக்கும் சிவில் இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.


மொத்த காலியிடங்கள் - 40


பணி - Engineer(Civil)


கல்வித் தகுதி: சிவில் இன்ஜினியரிங்க பாடப்பிரிவில் பிஇ அல்லது பிடெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


சிவில் படப்பிரிவில் டிப்ளமோ படித்திருந்தால் கூடுதலாக 6 ஆண்டுகள் அனுபவம் தேவை

வயது வரம்பு: 40 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கக் கடைசி தேதி - செப்டம்பர் 19, 2021

விண்ணப்பிக்கும் முறை www.rites.com என்ற தளத்தில் மூலம் கண்டிப்பாக ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்

இது குறித்துக் கூடுதல் விவரங்களை

https://www.rites.com/Upload/Career/VC_No__18-21_Engineer(Civil)_pdf-2021-Sep-08-16-8-13.pdf

விண்ணப்பிக்க

https://www.rites.com/Career. மேலும் புதிய கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 


இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் யாரேனும் ஒருவருக்கு பயன்படும்


No comments:

Post a Comment