பணி: நிர்வாக அதிகாரி (பொது)
காலியிடங்கள்: 300
சம்பளம்: மாதம் ரூ.32,795 - 62,315
தகுதி: ஏதாவதொருபாடப்பிரிவில் இளநிலைஅல்லது முதுநிலை பட்டம்பெற்றிருக்க வேண்டும்.இறுதியாண்டு படிப்பவர்களும்விண்ணப்பிக்கலாம்.
வயது: 01.04.2021 தேதியின்படி21 முதல் 30 வயதிற்குள் இருக்கவேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:முதல்நிலை எழுத்துத் தேர்வு,முதன்மை எழுத்துத் தேர்வுமற்றும் நேர்முகத் தேர்வு மூலம்தகுதியானவர்கள் தேர்வுசெய்யப்படுவர்.
முதல்நிலைத் தேர்வுநடைபெறும் இடம்:தமிழ்நாட்டில் சென்னை,கோவை, மதுரை, நாகர்கோவில்,சேலம், தஞ்சாவூர், திருச்சி,திருநெல்வேலி, வேலூர்.
கட்டணம்: ரூ.750. எஸ்சி,எஸ்டி,மாற்றுத்திறனாளிகள் ரூ.100கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:http://newindia.co.in என்றஇணையதளத்தின் மூலம்ஆன்லைனில் விண்ணப்பிக்கவேண்டும்.
ஆன்லைனில்விண்ணப்பிப்பதற்கானகடைசி தேதி: 21.09.2021
No comments:
Post a Comment