20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்கள் வரும் நவ. - டிச. மாத செமஸ்டரில் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்!: அண்ணா பல்கலை. அறிவிப்பு. - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

24/09/2021

20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்கள் வரும் நவ. - டிச. மாத செமஸ்டரில் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்!: அண்ணா பல்கலை. அறிவிப்பு.

 


.com/

20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்கள் வரும் நவம்பர் - டிசம்பர் மாத செமஸ்டரில் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இன்று முதல் coe1.annauniv.edu இணையதளத்தில் வழக்கமான கட்டணத்துடன் கூடுதலாக ரூ.5,000 செலுத்தி விண்ணப்பிக்கலாம். தேர்வு அட்டவணை, தேர்வுமுறை, தேர்வு மையம் தொடர்பாக அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்திருக்கிறது

No comments:

Post a Comment