10,11 துணைத் தேர்வு : மாற்றுத்திறனாளிகள் ஆல் பாஸ் - ஆசிரியர் மலர்

Latest

12/09/2021

10,11 துணைத் தேர்வு : மாற்றுத்திறனாளிகள் ஆல் பாஸ்

 


IMG_20210911_191840

செப்டம்பரில் நடைபெறவுள்ள 10,11 வகுப்பு துணைத் தேர்வை எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தேர்ச்சி என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.


கொரோனா சூழல் காரணமாக மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வு எழுத விலக்களித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459