2022 ஏப்ரல் 1க்கு பதில் 2022 ஜனவரி 1 முதல் அகவிலைப்படி உயர்வு அமல் படுத்தப்படும் என சட்ட சபையில் 110 விதியின்கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.
போராட்ட காலத்தில் பணி மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு அதே இடத்தில் பணி வழங்கப்படும் எனவும் அறிவிப்பு.
ஆசிரியர்கள் பணி நியமனம், அகவிலைப்படி உயர்வு, ஊக்க ஊதியம் மற்றும் அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு 110 விதியின்கீழ் இன்று முதல்வர் அறிவித்த அறிவிப்புகள் :
CM TODAY ANNOUNCEMENT - View here....
No comments:
Post a Comment