தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஆசிரியர்களுக்கு No Work , No Pay - பள்ளிக் கல்வித்துறை - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஆசிரியர்களுக்கு No Work , No Pay - பள்ளிக் கல்வித்துறை

 பத்திரிக்கை செய்தி....

தமிழகத்தில் வரும் செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பதால் தடுப்பூசியை     செலுத்திக் கொள்ளாத  ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதி இல்லை என உத்தரவு பிறப்பித்திருக்கிறது.


EMIS இணையதளத்தில்  தடுப்பூசி செலுத்தி கொண்ட விபரத்தை பதிவிடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

No comments:

Post a Comment