NET தேர்வுக்கு இணையத்தில் செப்.5 வரை விண்ணப்பிக்கலாம்: தேசிய தேர்வு வாாியம் - ஆசிரியர் மலர்

Latest

12/08/2021

NET தேர்வுக்கு இணையத்தில் செப்.5 வரை விண்ணப்பிக்கலாம்: தேசிய தேர்வு வாாியம்

 


IMG_20210811_174914

NET தேர்வுக்கு http://ugcnet.nta.nic.in என்ற இணையத்தில் செப்.5 வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு வாாியம் முகமை தெரிவித்துள்ளது. அக்டோபர் 6-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை NET தேர்வு நடைபெறுகிறது எனவும் கூறியுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459