ICT-பயிற்சி தகவல் - ஆசிரியர் மலர்

Latest

26/08/2021

ICT-பயிற்சி தகவல்

 ICT-பயிற்சி தகவல்


 அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம். 


 தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான ICT பயிற்சியானது உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி பள்ளியில் உள்ள Hi tech Lab வழியாக வழங்கப்பட உள்ளது.

 

👉அனைத்து ஆசிரியர்களும் TN EMIS APP update செய்து வைக்கவும். 


👉 அனைத்து ஆசிரியர்களும் அவரவர் தனிப்பட்ட individual 8 Digit EMIS ID& pass word எழுதி வைத்துக் கொள்ளவும். 


👉ஆசிரியர் பயிற்றுநர்கள் மூலம் ஒரு பள்ளியில் எத்தனை ஆசிரியர் கலந்து கொள்ள வேண்டும், எந்த  பயிற்சி மையத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்ற தகவல் 27.08.2021 மாலை தெரிவிக்கப்படும்.   


👉அதன்பின் Emis app ல் ஆசிரியர்கள் அவரவர் Emis ID  பயன்படுத்தி log in செய்து பயிற்சி மையத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும். 


👉வெள்ளிக்கிழமை 27.08.2021மாலை அல்லது சனிக்கிழமை காலையில் log in செய்ய தயாராக இருக்க வேண்டும்.


👉31. 08.2021 தொடங்கி 5  நாட்கள் நடைபெறும். 


👉 பயிற்சி நேரம் 9.00   _4.30


👉பயிற்சிக்கு பதிவு செய்த ஆசிரியர்களுக்கு விடுப்பு அனுமதி இல்லை. எனவே எந்த Batch ல் கலந்து கொள்வது குறித்து முன் கூட்டியே திட்டமிட்டு வைத்துக்கொள்ளவும். 


👉பயிற்சி log in செய்த பின் ஆசிரியர்கள் பயிற்சி நாள் ,இடம் மாற்ற இயலாது.


👉 இதுகுறித்து சந்தேகம் இருப்பின் பள்ளியின் ஆசிரியர் பயிற்றுநரை தொடர்பு கொள்ளவும்.

https://www.youtube.com/watch?v=qi3ujflPzxY&t=65s


https://www.youtube.com/watch?v=K60XWQ9g46s&t=11s


https://www.youtube.com/watch?v=W-Ac-NljhoE


https://www.youtube.com/watch?v=K60XWQ9g46s&t=11s


https://www.youtube.com/watch?v=TvB4MWSDG_s

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459