மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.... நல்ல சம்பளம்.. உடனே விண்ணப்பீங்க! - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.... நல்ல சம்பளம்.. உடனே விண்ணப்பீங்க!

 சென்னை: ஏர்லைன் அலைட் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில்(Airline Allied Services Limited) 44 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Revenue Consultant, IT Consultant ஆகிய பதவிகளுக்கு திறமையும், தகுதியும் வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க BE, B.Tech, MBBS, Post Graduation ஆகிய படிப்புகள் முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு 35-55 ஆண்டுகளாகும். தகுதியும், ஆர்வமும் மிக்கவர்கள் Alliance Air Aviation Limited Alliance Bhawan, Domestic Terminal-1, I.G.I. Airport, New Delhi - 110037 என்ற முகவரிக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும், விண்ணப்பிக்க கடைசி நாள் 17.08.2021 ஆகும்.

நேர்முகத் தேர்வு மூலமாக ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சம்பள விவரம் உள்ளிட்ட மேலும் விவரங்களை www.airindia.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.


No comments:

Post a Comment