தெலுங்கானாவில் கல்விநிலையங்களை திறக்க மாநில உயர்நீதிமன்றம் இடைக்கால தடை - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

தெலுங்கானாவில் கல்விநிலையங்களை திறக்க மாநில உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

 கல்விநிலையங்களை திறக்க மாநில உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தெலுங்கானாவில் நாளை முதல் பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்த நிலையில் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment