பணி விலக்கு கோரும் ஆசிரியர்கள் கவனத்திற்கு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

பணி விலக்கு கோரும் ஆசிரியர்கள் கவனத்திற்கு

 


02.08.21 முதல் பணி விலக்கு பெறுவதற்கு தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களது தலைமை ஆசிரியர்கள் மூலமாக வட்டார கல்வி அலுவலர் இடமும் உயர் நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களது தலைமை ஆசிரியர்களிடமும் Covering letter கொடுக்கவும். இதனுடன் தங்களது மாற்றுத்திறனாளி அடையாள அட்டையின் நகலையும் இணைத்து கொடுக்கவும்.

No comments:

Post a Comment