ஐ.ஆர்.சி.டி.சி.யில் வேலைவாய்ப்பு.. நல்ல சம்பளத்துடன் கூடிய பணி.. எப்படி விண்ணப்பிப்பது? - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

ஐ.ஆர்.சி.டி.சி.யில் வேலைவாய்ப்பு.. நல்ல சம்பளத்துடன் கூடிய பணி.. எப்படி விண்ணப்பிப்பது?

 டெல்லி: இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம்(IRCTC) பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நிர்வாகி(Executive), சீனியர் நிர்வாகி(Sr. Executive) ஆகிய பதவிக்கு 5 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 31.08.2021 ஆகும். Corporate Office, 12th Floor, Statesman House, Barakhamba Road, New Delhi - 110001 என்ற முகவரிக்கு நேரடியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். நேர்முகத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


தேர்வு செய்யப்படுபவர்கள் டெல்லியில் பணியமர்த்தப்படுவார்கள். வயது வரம்பு, சம்பள விவரம் உள்ளிட்ட மேலும் விவரங்களை www.irctc.co.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment