ரூ 70 ஆயிரம் ஊதியத்தில் சூப்பர் வேலை.. யாரெல்லாம் அப்ளை பண்ணலாம் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

10/08/2021

ரூ 70 ஆயிரம் ஊதியத்தில் சூப்பர் வேலை.. யாரெல்லாம் அப்ளை பண்ணலாம்

 சென்னை: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

. Project Research Scientist, Project Junior Research Fellow, Project Technical Support என மொத்தம் 53 காலியிடங்களை நிரப்புவது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்குத் தகுதியும் விருப்பும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.


new job opening in Indian Council of Medical Research

மொத்த காலியிடங்கள் -53


Project Research Scientist - 6

Project Senior Research Fellow 2

Project Junior Research Fellow 4

Project Research Associate 1

Project Economist Evaluation Specialist 1

Project Nursing Support 3

Project Technical Support 36

கல்வித் தகுதி:


Project Research Scientist, Project Senior Research Fellow, Project Junior Research Fellow, Project Research Associate, Project Economist Evaluation Specialist பணிகளுக்குச் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Nursing Support பணிக்கு இளங்கலை செவிலியர் படித்திருக்க வேண்டும்


Technical Support பணிக்குச் சம்பந்தப்பட்ட பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ. 18,0000 - ரூ.70,000 வரை

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து ICMR National Institute of Virology, 20-A, Dr. Ambedkar Road, P B No. 11, Pune-411001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி தேதி - ஆகஸ்ட் 13, 2021

இது குறித்துக் கூடுதல் விவரங்களைத் தெரிந்துகொள்ள

https://main.icmr.nic.in/sites/default/files/career_opportunity/ICMR_NIV_Project_HR_Detailed_Advt24072021.pdf

விண்ணப்பிக்க


h
ttps://main.icmr.nic.in/career-opportunity


. இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் நண்பர்களேNo comments:

Post a Comment