செப். 1 முதல் மாணவர்கள் கட்டணம் இன்றி பயணிக்கலாம் - போக்குவராத்து துறை அமைச்சர். - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

செப். 1 முதல் மாணவர்கள் கட்டணம் இன்றி பயணிக்கலாம் - போக்குவராத்து துறை அமைச்சர்.

 


 
.com/

செப்டம்பர் 1 முதல் பள்ளி,  கல்லூரி மாணவ , மாணவியர்கள் கட்டணம் இன்றி பயணிக்கலாம் என போக்குவராத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிப்பு. சீருடை,  அடையாள அட்டையுடன் பாஸ் இல்லாமல் இலவசமாக பயணிக்கலாம்.


அரசு நெறிமுறைகளை பின்பற்றி நாளை மறுநாள் முதல் பள்ளி,  கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில் அறிவிப்பு.

No comments:

Post a Comment