CBSE - 12-ஆம் வகுப்பு மதிப்பெண்களை கணக்கிடுவதற்கான அவகாசம் நீட்டிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


21/07/2021

CBSE - 12-ஆம் வகுப்பு மதிப்பெண்களை கணக்கிடுவதற்கான அவகாசம் நீட்டிப்பு

  

12-ஆம் வகுப்பு மதிப்பெண்களை கணக்கிடுவதற்கான அவகாசம் வரும் 25-ஆம் தேதி வரை நீட்டிப்பு.


25-ம் தேதிக்குள்ளாக மதிப்பெண்களை கணக்கிடவில்லை என்றால், முடிவுகள் தாமதமாக வெளியாகும்.


CBSE தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி அறிவிப்பு.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459