பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்! - ஆசிரியர் மலர்

Latest

15/07/2021

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

 


IMG_20210714_210852


முன்னாள் தமிழக முதலமைச்சர் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளான ஜீலைத் திங்கள் 15 ஆம் நாள் , கல்வி வளர்ச்சி நாளாக அரசால் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

தற்போது , கொரோனா வைரஸ் ( Covid - 19 ) தொற்றின் காரணமாக , பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் , 15.07.2021 அன்று அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்கள் / மாவட்டக்கல்வி அலுவலகங்கள் / வட்டாரக்கல்வி அலுவலகங்கள் மற்றும் அனைத்து பள்ளிகளிலும் கொரோனா பெருந்தொற்று குறித்து அரசு வெளியிட்டுள்ள நெறிமுறைகளைப் பின்பற்றி கல்வி வளர்ச்சி நாளினை கொண்டாடுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459