TMB வங்கியில் வேலைவாய்ப்பு.. ஏராளமான பணியிடம்.. நல்ல சம்பளம்.. தவற விடாதீங்க! - ஆசிரியர் மலர்

Latest

10/06/2021

TMB வங்கியில் வேலைவாய்ப்பு.. ஏராளமான பணியிடம்.. நல்ல சம்பளம்.. தவற விடாதீங்க!


சென்னை: தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் பல்வேறு காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி  இந்தியாவின்  தனியார் வங்கிகளில் ஒன்றாகும். இந்த வங்கிக்கு சுமார் 250-க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. இந்த நிலையில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தொழில்நுட்ப அதிகாரி(), தலைமை நிதி அதிகாரி() ஆகிய பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.., , ,முடித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வயது வரம்பு 25-45 ஆண்டுகள் ஆகும். தமிழ்நாட்டின் பல்வேறு கிளைகளில் பணியிடம் உள்ளது. நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் 21.06.2021-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். .

 இணையதளம் மூலம் விண்னப்பிக்கலாம்.சம்பள விவரம், பணியிடங்கள் எண்ணிக்கை உள்ளிட்ட மேலும் விவரங்களை .. இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்

Official Notification: Click Here



No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459