பான் (PAN) எண்ணுடன் ஆதாரை இணைக்க அவகாசம் நீட்டிப்பு - ஆசிரியர் மலர்

Latest

26/06/2021

பான் (PAN) எண்ணுடன் ஆதாரை இணைக்க அவகாசம் நீட்டிப்பு

 

.com/

பான் (PAN) எண்ணுடன் ஆதாரை இணைக்க மேலும் 3 மாதம் அவகாசம்.


ஜூன் 30ம் தேதியுடன் அவகாசம் முடிவடையவுள்ள நிலையில் செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிப்பு என மத்திய இணை அமைச்சர் அனுராக் தாகூர் அறிவிப்பு

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459