முதுகலை, M.Phil., படிப்புகளில் சேர.. ஜூன்-25 வரை விண்ணப்பிக்கலாம் - அறிவிப்பு.! - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

முதுகலை, M.Phil., படிப்புகளில் சேர.. ஜூன்-25 வரை விண்ணப்பிக்கலாம் - அறிவிப்பு.!

 

.com/

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கல்லூரி மாணவர்க்ளுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடந்தது. இதையடுத்து ஆன்லைன் மூலமாகவே தேர்வுகளும் முடிந்து, தற்போது அடுத்த கல்வி ஆண்டும் தொடங்கிவிட்டது. 

இந்நிலையில் முதுகலை, M.Phil., என 30 வகையான படிப்புகளில் சேர விண்ணப்பிக்க கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி https://motherterasawomenuniv.ac.in  இணையதளத்தில் வரும் 25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment