நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். - ஆசிரியர் மலர்

Latest

18/06/2021

நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்.

 


IMG-20210617-WA0007

நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை வரும் 23ம் தேதிக்குள்...

அஞ்சல் வழியாக அனுப்புவோர் மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்க்கும்,

மின்னஞ்சல் வழியாக அனுப்புவோர் neetimpact2021@gmail.com 

என்ற இமெயில் முகவரிக்கும் தங்களது கருத்துக்களை அனுப்பலாம் 


- நீதிபதி ஏ.கே.ராஜன் கமிட்டி

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459