ஜன்ம நட்சத்திர பலன்கள் - ஜூன் 9 - புதன்கிழமை - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

09/06/2021

ஜன்ம நட்சத்திர பலன்கள் - ஜூன் 9 - புதன்கிழமை

 


அசுவினி: பண வரவு அதிகரிக்கும்பரணி: தேவையற்ற வீண் பேச்சுகளை தவிர்க்கவும்கார்த்திகை: குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும் ரோகிணி: சிந்தனையில் தடுமாற்றம் உண்டாகும் மிருகசீரிடம்: அலைச்சல் அதிகரிக்கும்திருவாதிரை: வங்கி முதலீடுகள் அதிகரிக்கும் புனர்பூசம்: தேவையற்ற செலவுகளில் கவனம் தேவை. பூசம்: தொழில் லாபம் அதிகரிக்கும்ஆயில்யம்: பெரியவர்களுடன் சச்சரவு உண்டாகும் மகம்: எல்லா செயல்களும் வெற்றியடையும். பூரம்: தொழில் உத்தியோகத்தில் கவனம் தேவை உத்திரம்: அப்பாவின் மூலம் பண வரவு உண்டாகும் அஸ்தம்: மனதில் குழப்பம் உண்டாகும். சித்திரை: வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். சுவாதி: எதிர் பாராத பண வரவு உண்டாகும் விசாகம்: வாகனப் போக்குவரத்தில் கவனம் தேவை. அனுஷம்: தொழில் கூட்டாளிகளுடன் நல்லுறவு நிலவும் கேட்டை: எதிரிகளால் தொல்லை உண்டாகும். மூலம்: பழைய கடன்கள் வசூலாகும். பூராடம்: உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை உத்திராடம்: பூர்வீக சொத்திலிருந்து பண வரவு உண்டாகும் திருஓணம்: புத்தியில் சலனம் அதிகரிக்கும். அவிட்டம்: வாகன யோகம் உண்டாகும். சதயம்: மனதில் சந்தோஷம் அதிகரிக்கும் பூரட்டாதி: அம்மாவின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்திரட்டாதி: நண்பர்களால் நன்மை உண்டாகும்.ரேவதி: பேச்சினால் பிரச்சினை வரும்.:' 

No comments:

Post a Comment