JIPMER Recruitment 2021-Apply here for Project Assistant/ Project Fellow Posts-Interview Date: 24-05-2021 - ஆசிரியர் மலர்

Latest

16/05/2021

JIPMER Recruitment 2021-Apply here for Project Assistant/ Project Fellow Posts-Interview Date: 24-05-2021

 JIPMER Recruitment 2021-Apply here for Project Assistant/ Project Fellow Posts-Interview Date: 24-05-2021

ஜிப்மர் பல்கலைக்கழகத்தில்பணியிடங்கள் - நேர்காணல்

ஜிப்மர்பல்கலைக்கழகத்திலிருந்துகாலியாக உள்ள Project Assistant/ Project Fellow பணிகளுக்குகாலியிடங்கள் உள்ளதாகஅறிவிப்பு வெளியாகியுள்ளது.தகுதியும் விருப்பமும்உள்ளவர்கள் கீழ்காணும்தகவல்களை படித்துவிண்ணப்பிக்கலாம்.

பணி: Project Assistant/ Project Fellow

vacancy: 1

வயது: 01.04.2021 தேதியில்அதிகபட்சம் 30 வயதிற்குமிகாமல் உள்ளவர்களாக இருக்கவேண்டும்.

தகுதி: அனுமதியுடன்செயல்பட்டுக் கொண்டிருக்கும்கல்வி நிலையங்களில் Allied Medical Science பாடங்களில் B.Scடிகிரி தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்நல்ல கணினிசெயல்பாடு தெரிந்திருக்கவேண்டும்.

ஊதியம்: அதிகபட்சம் ரூ.20,000/-தேர்வு செய்யப்படுபவர்களுக்குசம்பளம் வழங்கப்பட உள்ளதாககுறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை:நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை:திறமையுள்ளவர்கள் 24.05.2021அன்று நடைபெற உள்ளநேர்காணலில் தங்களின் அசல்ஆவணங்களுடன் கலந்துகொள்ள வேண்டும்.

JIPMER Notification: Click Here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459