Breaking Now : தமிழகத்தில் இன்று ( மே 11 ) மேலும் 29,272 பேருக்கு கொரோனா தொற்று - ஆசிரியர் மலர்

Latest

11/05/2021

Breaking Now : தமிழகத்தில் இன்று ( மே 11 ) மேலும் 29,272 பேருக்கு கொரோனா தொற்று

 தமிழகத்தில் ( 11.05.2021 ) இன்று 29,272 பேருக்கு கொரோனா பாதிப்பு.


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள்  எண்ணிக்கை - 1,62,182


சென்னையில் இன்று ஒரே நாளில் 7466   பேருக்கு கொரோனா தொற்று.


மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:


கோவை - 2650

செங்கல்பட்டு - 2419

திருவள்ளூர் - 1204


மாவட்ட வாரியான பாதிப்பு.( 11.05.2022 )

IMG-20210511-WA0022


மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 19,182


இன்றைய உயிரிழப்பு : 298

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459