முதல்வரின் 4 தனி செயலாளர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு! உதயச்சந்திரனுக்கு பள்ளிக்கல்வி, உயர்கல்வி ஒதுக்கீடு. - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

11/05/2021

முதல்வரின் 4 தனி செயலாளர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு! உதயச்சந்திரனுக்கு பள்ளிக்கல்வி, உயர்கல்வி ஒதுக்கீடு.


cm-mk-stalin-secretaries-udhayachandiran-umanath-details-thum

முதல்வரின் 4 தனி செயலாளர்களுக்கான துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. 


யார் யார்க்கு என்ன துறைகள்?

  * உதயச்சந்திரனுக்கு பள்ளிக்கல்வி,  உயர்கல்வி  , உள்துறை , தொழில்துறைஒதுக்கீடு.


* நிதி,  உணவு, மருத்துவம்,  போக்குவரத்து,  நெடுஞ்சாலை - உமாநாத்துக்கு ஒதுக்கீடு.


* வருவாய்,  சட்டம்,  முதல்வர் அலுவலக நிர்வாகம் , கூட்டுறவு - சண்முகத்துக்கு ஒதுக்கீடு.


* சமூகநலன்,  கால்நடை,  சுற்றுச்சூழல்,  சுற்றுலா,  MSME - அனுஜார்ஜ்க்கு ஒதுக்கீடு.

No comments:

Post a Comment