புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய அரசு மாநில அரசு உயர் அலுவலர்கள் மற்றும் அமைச்சர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கடிதம் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய அரசு மாநில அரசு உயர் அலுவலர்கள் மற்றும் அமைச்சர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கடிதம்

 IMG-20210516-WA0015

 நாளை புதிய கல்விக் கொள்கை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு மாநில அரசுகளுடன் ஆலோசனை செய்ய உள்ள நிலையில், இணையவழியில் நடக்கும் ஆலோசளை கூட்டத்தில் உயர் அலுவலர்கள் மற்றும் அமைச்சர்களுடன் உடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.

No comments:

Post a Comment