ஆசிரியர்கள் தேவை விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 15.05.2021 - ஆசிரியர் மலர்

Latest

05/05/2021

ஆசிரியர்கள் தேவை விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 15.05.2021

 

IMG_20210505_071128

நேவி குழந்தைகள் பள்ளி , கோயம்புத்தூர் , கடற்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் சிபிஎஸ்சி இருபாலர்களுக்கான இப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு வரை இயங்கி வருகிறது. 


கல்வி தகுதி :

இளங்கலை முதுகலை தமிழ் இலக்கியம் ( 60 % மதிப்பெண் ) இளங்கலை கல்வியியல் ( பி.எட் . ) ( 60 % மதிப்பெண் ) 


வயது வரம்பு : 50 வயதிற்குள் தேர்ச்சி பெறும் ஆசிரியர்களுக்கு தகுதி மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில் மாத ஊதியமாக ரூ .20,000 முதல்ரூ .25,000 வரை ) வழங்கப்படும். 


குறிப்பு : www.shorturl.atmtun இந்த இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை directormcscbe16@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டிய இறுதி நாள் 15.05.2021 .

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459