உயர்கல்வி விருப்பப் பாடப்பிரிவில் என்சிசி சேர்ப்பு. - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

உயர்கல்வி விருப்பப் பாடப்பிரிவில் என்சிசி சேர்ப்பு.பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி), செயலர் ரஜினிஷ் ஜெயின், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: புதிய கல்விக் கொள்கையில் உயர் கல்விக்கான விருப்பப் பாடப்பிரிவு தேர்வு முறையில் (சிபிசிஎஸ்) தளர்வுகளை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


என்சிசி பயிற்சியை விருப்பப் பாடப் பிரிவில் சேர்க்கவும் அதன் இயக்குநரகம் பரிந்துரை செய்துள்ளது. அதையேற்று உயர்கல்விக்கான விருப்பப் பாடப்பிரிவில் என்சிசி சேர்க்கப்படுகிறது. இதை அனைத்து கல்வி நிறுவனங்களும் உடனே அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

e5fe0f7e-ace5-4fb2-9871-6fcac17c0916

No comments:

Post a Comment