பொருளாதாரத்தில் முதுகலை படித்தவரா?.. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

பொருளாதாரத்தில் முதுகலை படித்தவரா?.. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு


இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானதுபணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது.இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடந்த 29ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து விடவும். மேலும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வித் தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள்மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது ஒப்பந்தம் அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியமர்த்தப்படுவார்கள். வேகமாக வந்த ரயில்.. தண்டவாளத்தில் சிக்கிய குழந்தை..மின்னல் வேகத்தில் காப்பாற்றிய ஊழியருக்கு பாராட்டு செனஅனையில் பணியாற்றுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு .. என்ற இணையதளத்தை பார்க்கலாம்.இந்த பணிக்கு பொருளாதாரத்தை முதுகலை பட்டம் பயின்றிருக்க வேண்டும். வயது வரம்பு 62க்குள் இருத்தல் வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ 1000 ஆகும்.'

No comments:

Post a comment