அதிர்ச்சி....போலீசாருக்கே தபால் வாக்குக்கு பணம் : 8 காவலர்கள் சஸ்பென்ட் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

அதிர்ச்சி....போலீசாருக்கே தபால் வாக்குக்கு பணம் : 8 காவலர்கள் சஸ்பென்ட்

 


சென்னை: போலீசாருக்கு தபால் வாக்குக்கு பணம் அளித்த புகார் – போலீசார் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர் சிவக்குமார், உதவி ஆய்வாளர்கள் ஸ்டெல்லா, பாலாஜி, ரைட்டர் சுகந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a comment