தஞ்சை மாவட்டத்தில் 5 பள்ளிகளில் கொரோனா தொற்று உறுதி! - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

தஞ்சை மாவட்டத்தில் 5 பள்ளிகளில் கொரோனா தொற்று உறுதி!

 


IMG_20210318_101554

தமிழகத்தில் கொரோனா அதிகரித்துவரும்  நிலையில் இன்று தஞ்சை மாவட்டத்தில் ஒரு பள்ளியில்   கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.


 தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்தில்  உள்ள தனியார் பள்ளியில் 7 மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.


 ஏற்கனவே அம்மாப்பேட்டை , பட்டுக்கோட்டை , மதுக்கூர் - ஆலத்தூர் , தஞ்சாவூர் ஆகிய பள்ளியில் கொரோனா கண்டறியப்பட்டது .

No comments:

Post a Comment