ஜூலை 2021 அகவிலைப்படி D.A எவ்வளவு ? - ஆசிரியர் மலர்

Latest

10/03/2021

ஜூலை 2021 அகவிலைப்படி D.A எவ்வளவு ?

 


மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த ஆண்டு ஜனவரி முதல் நிலுவையில் உள்ள 3 தவணை அகவிலைப்படி கணக்கீடு செய்யப்பட்டு, வரும் ஜுலை மாதம் முதல் உயர்த்தி வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


விளக்கம்


ஏற்கனவே வழங்கப்பட்டது


ஜூலை 2019 முதல் டிசம்பர் 2019 வரை 17% DA வழங்கப்பட்டது.


 வழங்க வேண்டிய DA


(தோராயமாக)


01.01.2020 -2%


01.07.2020 - 2%


01.01.2021 - 2%


என தோராயமாக வைத்துக்கொள்வோம்.


ஆனால் இந்த 6% DA கோவிட் காரணமாக பணப்பலன் நிறுத்திவைக்கப்பட்டது.


இனிமேல்


தற்போது 01.07 2021 முதல் DA உயர்வு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


தோராயமாக 01.07 2021 அன்று 2% DA உயர்வு என வைத்துக்கொள்வோம்.


மொத்தம் 25% DA


கோவிட் காரணமாக நிறுதிவைக்கப்பட்ட 6% DA


மற்றும்


ஜூலை 2021 2% DA


என மொத்தம் 8% உயர்த்தி ஜூலை 2021 முதல் 25% DA கணக்கிடப்படும்


1 comment:

  1. DA from 1.1.2020 21%
    1.7.2020 24%
    1.1.2021 27%
    1.7.2021 31% (expected)

    ReplyDelete

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459