10 , 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் முழுமையாக ( Full REDUCED SYLLABUS ) அனைத்துப் பாடத்திற்கும் மாதிரி தேர்வு - அட்டவணை வெளியீடு. - ஆசிரியர் மலர்

Latest

10/03/2021

10 , 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் முழுமையாக ( Full REDUCED SYLLABUS ) அனைத்துப் பாடத்திற்கும் மாதிரி தேர்வு - அட்டவணை வெளியீடு.

 




திண்டுக்கல் வருவாய் மாவட்டத்திலுள்ள அனைத்துவகை அரசு , அரசு உதவிபெறும் , தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் 10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் முழுமையாக ( Full REDUCED SYLLABUS ) அனைத்துப் பாடத்திற்கும் 24.03.2021 முதல் ஏப்ரல் 1 ம் தேதி வரை மாதிரி தேர்வு நடைபெறும் . அனைத்துவகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் மேற்கண்ட தேர்வினை சிறப்பாக நடத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ப மாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

IMG_20210310_173653

IMG_20210310_173709

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459